உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நேற்று டெங்கு பாதிப்பு 9

நேற்று டெங்கு பாதிப்பு 9

மதுரை; மதுரையில் நேற்று 78 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அரசு, தனியார் மருத்துவமனையில் 211 பேர் சாதாரண காய்ச்சலுக்கும் 16 பேர் டெங்கு காய்ச்சலுக்கும் சிகிச்சை பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !