உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  90 மாற்றுத்திறனாளிகள் கைது

 90 மாற்றுத்திறனாளிகள் கைது

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாவட்டச் செயலாளர் முருகன், மாநில துணைத்தலைவர் தவமணி தலைமையில் 2ம் நாளாக மறியலில் ஈடுபட்டனர்.90 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி