உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 90 வயது மூதாட்டி கண்கள் தானம்

90 வயது மூதாட்டி கண்கள் தானம்

உசிலம்பட்டி,: உசிலம்பட்டி அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர் மதுசூதனன். இவரது தாயார் ஒச்சம்மாள் 90.வயது முதிர்வால் காலமானார். அவரது கண்கள் முன்னாள் லயன்ஸ் கவர்னர் அறிவழகன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில், அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் ராதா தலைமையிலான குழுவினரிடம் தானமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை