உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரே மாதத்தில் உடைந்த பாலம்

ஒரே மாதத்தில் உடைந்த பாலம்

திருமங்கலம் : திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கிழவனேரி கிராமத்தில் காளியம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் சாக்கடை கழிவுநீர் ஓடையில் 20 நாட்களுக்கு முன்பு சிறிய தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு வேன் ஒன்று சென்ற நிலையில் பாலத்தில் ஓட்டை விழுந்தது. கட்டி முடிக்கப்பட்டு ஒருமாதம் கூட ஆகாத நிலையில் பாலம் சேதம் அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ