உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புகையிலை ஒருவர் கைது

புகையிலை ஒருவர் கைது

உசிலம்பட்டி : செல்லம்பட்டி மேற்குத்தெரு பழனிக்குமாரின் டீ கடையில் வாலாந்துார் போலீசார்சோதனை செய்து தடைசெய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா, கூல் -லிப் அடங்கிய 378 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை