உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேனீ வளர்க்க நாளை ஆலோசனை

தேனீ வளர்க்க நாளை ஆலோசனை

மதுரை: மதுரை மடீட்சியா வர்த்தக மையம் சார்பில் மடீட்சியா வளாகத்தில் சிறு முதலீட்டில் தேனீ வளர்ப்பு குறித்த இலவச கருத்தரங்கு நாளை (ஜன.,5) மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. தேனீ வளர்ப்பு ஆய்வாளர் பீம்சிங் பயிற்சி அளிக்கிறார். முன்பதிவுக்கு: 94431 88869.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை