வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவர்கள் நடத்தும் மருத்துவமனை கழிவுகள் தமிழ் நாட்டில் கொட்ட படுகிறது
இந்த பிரபஞ்சத்தில் வாழ பணிவு அவசியம். பொருள் பணம் இல்லார்க்கு இவ்வுலகம் இப்பிரபஞ்சம் இல்லை. வள்ளுவர் பல வருடங்களுக்கு முன்னரே சொல்லிட்டாரு.
பணிவு அவசியம் என்று கூறிவிட்டு தரையில் காலுக்கடியில் ஒரு வெள்ளைக்கார பெண்ணை உட்க்கார வைப்பது, குடை பிடிக்க ஒரு ஆள். இதுதான் பணிவோ? இந்த பிரபஞ்சத்தில் வாழ பணிவைவிட பணம்தான் மிக அவசியம்.
இந்தம்மா பணத்தாசையை விட்டுக்கொடுத்தல் நல்லது.
இவரது மருத்துவ கல்லூரியில் ஒரு சீட்டுக்கு 20 முதல் 25 லட்ச ரூபாய் ஒரு வருடத்திற்கு. ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாது. ஊருக்குத்தான் உபதேசம்.
ஒருவரே விட்டு கொடுத்தால் மகிழ்ச்சி இல்லை ,ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்தால் மட்டுமே மகிழ்ச்சி
மேலும் செய்திகள்
மதுரை வரும் மாதா அமிர்தானந்தமயி
09-Feb-2025
மாதா அமிர்தானந்தமயி தேவி 22ம் தேதி கோவை வருகை
01-Feb-2025