உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அ.தி.மு.க., ஆலோசனை

அ.தி.மு.க., ஆலோசனை

சோழவந்தான்: சோழவந்தானில் அ.தி.மு.க., சார்பில் எஸ்.ஐ.ஆர்., குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கணேசன், ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன், காளிதாஸ் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சரவணன், மகேந்திரன், தவசி, மகளிரணி லட்சுமி, சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை