உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அ.தி.மு.க., ஆலோசனை

 அ.தி.மு.க., ஆலோசனை

திருநகர்: அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட திருநகர் பகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பகுதி செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஓம்சந்திரன், பாலமுருகன், மகாராஜன், ராஜ்குமார், ஜெயமுருகன், சீனிவாசன் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேசுகையில், ''வரைவு வாக்காளர் பட்டியலின்படி பெயர்கள் சரியாக உள்ளதா என வாக்காளர்களை நிர்வாகிகள் சந்தித்து உறுதி செய்ய வேண்டும். விடுபட்டவர்களை சேர்க்க முயற்சிக்க வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை