அ.தி.மு.க.,வில் மாற்று கட்சியினர்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., கிழக்கு பகுதி செயலாளர் ரமேஷ் ஏற்பாட்டில் அவனியாபுரம் பகுதி தி.மு.க., காங்., அ.ம.மு.க., கட்சிகளை சேர்ந்த பலர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., முன்னிலையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.