மேலும் செய்திகள்
ஜி.எஸ்.டி., குறைக்க திட்டம்: தொழில்துறை வரவேற்பு
17-Aug-2025
திருமங்கலம்: கீழஉரப்பனுாரில் புதிய கிராம பொதுச்சாவடி கட்டுவதற்கான பூமி பூஜை மாணிக் தாகூர் எம்.பி., தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது: ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பின்னர் 'தீபாவளிக்கு சிறப்பு செய்தி வரும்' என பிரதமர் தெரிவித்துள்ளார். மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். வெளிநாட்டு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை மோடி கைவிட வேண்டும். சேலத்தை விட்டு பழனிசாமி இப்போதுதான் வெளியில் வந்துள்ளார். அமித்ஷா தலைமையில் அ.தி.மு.க.,வை நடத்தி வருகிறார். 2026ல் அ.தி.மு.க., வெற்றி பெற்றால் அமித்ஷா தலைமையில் ஆட்சி அமைக்கும் என்றார்.
17-Aug-2025