உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயிலில் வருடாபிஷேகம்

கோயிலில் வருடாபிஷேகம்

மதுரை: மதுரை கூடல்நகர் அசோக்நகர் முதல் வீதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் ருத்ர மஹாயக்ஞ சிவாராதன மஹோத்ஸவமும், வருடாபிஷேகமும் ஜூலை 2ல் நடக்கிறது.அதிகாலை 4:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி, காலை 6:00 மணிக்கு கோ பூஜை, 6:30 மணிக்கு ருத்ர விதான பூஜை, 7:00 மணிக்கு ருத்ரஜபம், அபிஷேகம், 9:00 மணிக்கு நடராஜர் முக்கனி அபிஷேகம், 10:30 மணிக்கு வஸோர்த்தாரா ஹோமம், 11:30 மணிக்கு கலசாபிஷேகம் நடக்கின்றன.மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், மாலை 6:30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கின்றன. விவரங்களுக்கு 98430 14721ல் பேசலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை