மேலும் செய்திகள்
ஆவணி மாத அமாவாசை தங்க கவசத்தில் ஆஞ்சநேயர்
23-Aug-2025
பேரையூர்: பேரையூர் அருகே நல்லமரம் வீரபக்த ஆஞ்சநேயர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், கும்பபூஜை, கலசபூஜை, சிறப்பு தீபாராதனை நடந்தது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ஜோதிடர் அறிவழகன் செய்தார்.
23-Aug-2025