டி.இ.ஓ., நியமனம்
மதுரை; மதுரை டி.இ.ஓ.,வாக இருந்த அசோக்குமார் ஓய்வு பெற்றார். அப்பணியிடத்திற்கு செல்லாயிபுரம் அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியரான செந்தில்குமார் பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார்.