உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மே 31 வரை அடையாள எண் பெற ஏற்பாடு

மே 31 வரை அடையாள எண் பெற ஏற்பாடு

மதுரை : வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளதாவது:தனித்துவ அடையாள எண் இருந்தால் மட்டுமே பி.எம்., கிசான் ஊக்கத்தொகை, பல்வேறு திட்டங்கள், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளை பெற முடியும். 81 ஆயிரத்து 74 விவசாயிகள் இந்த எண் பெற்றுள்ளனர். மீதமுள்ள விவசாயிகளும் மே 31க்குள் பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கிராமத்திற்கு வந்து பதிவு செய்யும் பல்வேறு துறையினர் மூலம் சிட்டா, ஆதார் எண்ணுடன் விவசாயிகள் அணுகலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை