உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரோட்டில் தீக்குளிப்பு

ரோட்டில் தீக்குளிப்பு

மதுரை: மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் வள்ளி 45. திருமணம் ஆகாதவர். மதியம் அப்பகுதி வைகை வடகரை ரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மனஅழுத்தம் காரணமா அல்லது வறுமை காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி