உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மாற்று திறனாளிகளுக்கு மதிப்பீட்டு முகாம்

 மாற்று திறனாளிகளுக்கு மதிப்பீட்டு முகாம்

மதுரை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 18 வயது வரை உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை (டிச.8) திருமோகூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடக்கிறது. காலை 10:00 மணி முதல் துவங்கும் இந்த முகாமில் பயன்பெற விரும்புவோர் மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல்கள், பாஸ்போர்ட் அளவு போட்டோ -3, வங்கி கணக்கு புத்தக நகல்-2, ஆகியவற்றுடன் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை