டிச.21ல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்
மதுரை : மதுரை நகர் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 51 வாகனங்கள் டிச.21 காலை 11:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. பங்கேற்க விரும்புவோர் முன்பணமாக டூவீலருக்கு ரூ.5000, மூன்று, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரத்தை டிச.17 முதல் 19 வரை மதுவிலக்கு அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.