உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுகாதாரம்-உடற்பயிற்சி குழு, போதைப்பொருள் தடுப்புக்குழு, ஐஸ்வர்யம் டிரஸ்ட் சார்பில் ஆரோக்கிய வாழ்க்கை முறைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா, தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், சுயநிதி பிரிவு இயக்குநர் பிரபு முன்னிலை வகித்தனர். சுகாதாரம், உடற்பயிற்சி குழு ஒருங்கிணைப்பாளர் பெருமாள் வரவேற்றார். ஐஸ்வர்யம் டிரஸ்ட் இதய நோய் நிபுணர் அமுதநிலவன், நிறுவனர் பாலகுருசாமி பேசினர். கல்லுாரி போதைப்பொருள் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் முனியசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை