உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

மதுரை : மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் மேலுார் பகுதியில் தங்கி விவசாய பயிற்சி பெறுகின்றனர். உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு நாவினிப்பட்டி ஊராட்சி ஒன்றிய மழலையர் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். மாணவிகள் அபர்ணா, சிபியா, கோபிகா, ஹேமபாரதி, ஹேமஸ்ரீ, இலக்கியா, ஐஸ்வர்யா, ஜெயசூர்யா, ஜெயா, ஜெயஸ்ரீ ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை