மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
13-May-2025
மாணவர்களுக்கு பணி ஆணை
25-Apr-2025
மதுரை: உலக அருங்காட்சிய தினத்தை முன்னிட்டு பல்வேறு கல்லுாரி மாணவர்கள் மதுரை திருமலை நாயக்கர் மகாலில் இருந்து 'மரபுநடை விழிப்புணர்வு பயணம்' மேற்கொண்டனர். சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முன்னாள் முதல்வர் காமாட்சி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ஏற்பாடுகளை மதுரை அரசு அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டியன் செய்திருந்தார்.
13-May-2025
25-Apr-2025