மேலும் செய்திகள்
குறைதீர் முகாம்
1 hour(s) ago
மத்திய மீன்வளத்துறைச் செயலர் ஆய்வு
2 hour(s) ago
அரசு ஊழியர்கள் ஆரப்பாட்டம்
2 hour(s) ago
மன அழுத்த மேலாண்மை
2 hour(s) ago
போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச்சுடும் போட்டி
2 hour(s) ago
மேலுார், : சேக்கிபட்டியில் மதுரை ஆதிநாகசக்தி அம்மன் திருக்கோயில் அறக்கட்ட சார்பில் சிறுதானிய உணவுகளின் விழிப்புணர்வு, இயற்கை விவசாயிகளின் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரியா, மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் ஜெயா, நபார்டு திட்ட துணை இயக்குநர் ஹேமா, சேக்கிபட்டி இயற்கை விவசாயி சத்தியமூர்த்தி மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் கோபாலன் இயற்கை விவசாயம், சிறுதானிய பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவுகள் கண்காட்சி நடந்தது.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago