உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகா சார்பில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு விளக்க வாகனம் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு நிறுத்தப்பட்டது. தலையாரிகள் முருகன், சுதா, லட்சுமி கொண்ட குழுவினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி