உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றத்தில் நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

திருப்பரங்குன்றத்தில் நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விருதுநகர் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.36 லட்சத்தில் நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. வேடர் புளியங்குளம் ஊராட்சி வி.பி.சிந்தன் நகர் பயணிகள் நிழற்குடை, தென்பழஞ்சியில் நாடக மேடை, மாநகராட்சி 84, 90, 91, 100வது வார்டுகளில் போர்வெல், தண்ணீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது. பணிகளை எம்.பி., துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை