மேலும் செய்திகள்
யூத் ரெட் கிராஸ் சார்பில் ரத்ததான முகாம்
10-Oct-2025
மேலுார்: திருவாதவூர் சிப்பெட் கல்லுாரியில் வெள்ளலுார் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடத்தின. டாக்டர் அம்பலம் சிவனேசன் தலைமையில் கடந்த இம்முகாமில் ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர்.
10-Oct-2025