உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

திருமங்கலம்: கப்பலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., இந்திய செஞ்சிலுவைச் சங்கம், மதுரை அரசு மருத்துவமனை இணைந்து ரத்த தான முகாம் நடந்தது. முகாமில் கல்லுாரி முதல்வர் கோமளவல்லி தலைமை வகித்தார். 150 மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி