உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜன.26ல் மூச்சுப்பயிற்சி

ஜன.26ல் மூச்சுப்பயிற்சி

மதுரை: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் அருகில் டாக்டர் பாலாஜி இல்லத்தில் மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் ஜன.26 மூச்சுப்பயிற்சி வகுப்பு நடக்கிறது. காலை 9:45 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் இப்பயிற்சியில் சுவாசப் பிரச்னை, அலர்ஜி, சைனஸ், உடல் வலி, நீரழிவு நோய், உயர் ரத்தஅழுத்தம், மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவது குறித்து பயிற்றுவிக்கப்படும். முன் பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு இயக்குநர் கே.பி.கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி