உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது

 கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது

மதுரை: மதுரை லுார்து நகரில் புதுார் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தப்பியோட முயன்ற கடச்சனேந்தல் காசி விஸ்வநாதன் 19, திடீர்நகர் பாலமுருகன் 28, லுார்து நகர் தர்மராஜ் 27, காந்திபுரம் சிவகுமார் 28, ஆகியோரை பிடித்து 1.4 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். தொடர்ந்து 4 பேரையும் கைது செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !