உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரயில் சேவைகளில் மாற்றம்

ரயில் சேவைகளில் மாற்றம்

மதுரை: சேலம் கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. * செங்கோட்டை – ஈரோடு ரயில் (16846), நவ.7 (நாளை), 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28, டிச.1, 3ல் கரூர் – ஈரோடு இடையேயும், நவ.20ல் சாவடிப்பாளையம் – ஈரோடு இடையேயும் ரத்து செய்யப்படுகிறது. * நவ.20ல் ஈரோடு – செங்கோட்டை ரயில் (16845), ஈரோடு – கரூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. * கோவை – நாகர்கோவில் ரயில் (16322), நவ.7 (நாளை), 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28, டிச.1, 3ல் போத்தனுார், பொள்ளாச்சி, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !