உள்ளூர் செய்திகள்

கோகோ

மதுரை காமராஜ் பல்கலை கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் பிரிவு கோகோ போட்டிகள்,மதுரை வெள்ளைச் சாமி நாடார் கல்லூரியில் நடந்தன. அரையிறுதிப் போட்டியில்மதுரை மீனாட்சி கல்லூரி(14-6) மதுரை யாதவர் கல்லூ ரி யை வீழ்த்தியது. அடுத்த அரையிறுதியில் மதுரை லேடிடோக் கல்லூரி சிவகாசி எஸ்.எப்.ஆர்., கல்லூரியை வீழ்த்தி யது. இறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லூரி (11-5) மீனாட்சி கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 2ம் இடம் பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) விஜயராணி,உடற்கல்வி இயக்குனர் (பொறுப்பு) ரோகிணிதேவி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி