கூட்டு பிரார்த்தனை
சோழவந்தான்: விக்கிரமங்கலம் தத்துவமஸி ஐயப்பன் கோயிலில் 13ம் ஆண்டு கன்னி பூஜை, கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. குருநாதர்கள் பாக்கியம், காத்தமுத்து, முருகன் ஆகியோர் பூஜை செய்தனர். பஜனை பாடல்கள் பாடி வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.