உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எம்.எஸ்.எம்.இ., ஏற்றுமதி செய்வது குறித்த கருத்தரங்கு

எம்.எஸ்.எம்.இ., ஏற்றுமதி செய்வது குறித்த கருத்தரங்கு

மதுரை: மதுரை மடீட்சியா, மாவட்ட தொழில் மையம் சார்பில் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வது குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் கலந்துகொண்டு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை