உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாடநெறி படிப்பு துவக்க விழா

பாடநெறி படிப்பு துவக்க விழா

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் மாணவர்களின் மொழித் திறன், சொல் வளம் மேம்படுத்த மதிப்பு கூட்டும் பாடநெறி படிப்பு துவக்க விழா செயலாளர் குமரேஷ் தலைமையில் நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்றார். முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்க உரையாற்றினார். ஆங்கிலத் துறைத் தலைவர் சிவபாலன் பேசினார். பேராசிரியர் ராம்பிரசாத் சான்றிதழ் படிப்பை அறிமுகம் செய்தார். பேராசிரியர் கவிதா, டீன் கவிதா ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை