உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆம்புலன்சில் குவா குவா

ஆம்புலன்சில் குவா குவா

மேலுார், : பண்ணிவீரன்பட்டி விவசாயி கருப்பசாமி. இவரது மனைவி சிநேகா 22. இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் சிநேகாவிற்கு நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. '108' ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பாப்பாகுடிபட்டி அருகே பிரசவ வலி அதிகரிக்கவே மருத்துவ நுட்புனர் மகாலட்சுமி, டிரைவர் நந்தீஷ்குமார் பிரசவம் பார்த்தனர். பெண் குழந்தை பிறந்தது. கீழவளவு அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை