உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கழிவுநீரால் பாதிப்பு

கழிவுநீரால் பாதிப்பு

அலங்காநல்லுார், செப்.28-- அலங்காநல்லுார் ஒன்றியம் மாணிக்கம்பட்டி ஊராட்சி கிழக்குத் தெருவில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரம் பாதித்துள்ளது. இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் வடிகாலை கடந்து தெருவில் ஓடுகிறது. ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும்நடவடிக்கை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை