உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போதையில் வாகனங்கள் சேதம்

போதையில் வாகனங்கள் சேதம்

அவனியாபுரம் : மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்டிருந்த கார்கள், ஆட்டோக்கள், டூவீலர்கள், சரக்கு வாகனங்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை சிலர் சேதப்படுத்தினர். குடிபோதையில் ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ