உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் மலை பகுதியை பல்லுயிர் தலமாக அறிவிக்க முடிவு

திருப்பரங்குன்றம் மலை பகுதியை பல்லுயிர் தலமாக அறிவிக்க முடிவு

மதுரை; மதுரை, திருப்பரங்குன்றம் மலைப்பகுதியை பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிக்க, அறநிலையத்துறைக்கு மாவட்ட வனத்துறை கடிதம் எழுதியுள்ளது.மதுரை, ஹார்விப்பட்டி இளங்கோ, திருப்பரங்குன்றம் மலைப்பகுதியை பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிக்ககோரி, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தார். இதுதொடர்பாக, அவருக்கு வனத்துறை பதில் அளித்துள்ளது. அதில், வனத்துறை சார்பில், களத்தணிக்கை மேற்கொண்டதில், குறிப்பிட்ட மலைப்பகுதியில் மாநகராட்சி சூழலியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த இடமானது அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. குறிப்பிட்ட பகுதியில் பல்வேறு வகையான மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் அறநிலையத்துறை அனுமதிக்கும் பட்சத்தில், வனத்துறை வாயிலாக மரக்கன்றுகள் நடவு தொடர்பான திட்டங்கள் அமல்படுத்தப்படும். அறநிலையத்துறையிடம் தடையில்லா சான்று கோரி, கடிதம் வாயிலாக தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழங்கிய பின்னர் பல்லுயிர் பாதுகாப்பு தலமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மதுரை வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் தருண்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sathyan
பிப் 19, 2025 03:13

காங்கிரஸ் மாதிரி திமுகவும் காணாமல் அழிந்து போவது உறுதி, அதற்கு திமுகவுக்கு ஓட்டு போடும் அறிவு கெட்ட தமிழர்கள் திருந்த வேண்டும்.


Sudha
பிப் 18, 2025 19:58

அதாவது பல்லுயிர் பிரியாணி மலை, செய்யுங்க?


என்றும் இந்தியன்
பிப் 18, 2025 16:26

பல்லுயிர் தலமாக அறிவிக்க முடிவு - திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசில் இதன் உண்மையான அர்த்தம் இப்படி இருக்கும். பல்லுயிர் கசப்புக்கடை தலமாக அறிவிக்க முடிவு அதாவது இங்கு மீன் நண்டு இறால் ஆடு மாடு பன்றி இருக்காது ஏனென்றால் முஸ்லிம்கள் அதை சாப்பிடக்கூடாது என்று குரானில் எழுதியுள்ளதால் கோழி .......இந்த மாதிரி பல்லயிர்கள் கரி கிடைக்கும் தலமாக அறிவுப்பு - என்ன சரிதானே


Kasimani Baskaran
பிப் 18, 2025 14:36

கசாப்புக்கடையாக ஆக்காமல் இருந்தால் நல்லது.


Sangi
பிப் 18, 2025 12:14

அப்படியே நாகூர் வேளாங்கன்னி ஆகிய இடங்களைஐயும் செய்யவேண்டி மனு அளிப்போம்


jayvee
பிப் 18, 2025 11:45

திருப்பரங்குன்ற விவகாரத்தை அந்த மலையை வைத்தே திசை திருப்ப அடுத்த திட்டம் ரெடி ..


S.L.Narasimman
பிப் 18, 2025 10:43

பல்லுயிர் பாதுகாப்பு தலம்ன்னா என்ன? ஆடு மாடு கோழின்னு வெட்ட ஒரு கூட்டமா கிளம்புறபோது காமெடி பண்ணனும்ன்னு நீங்க வேற வந்து நிக்கிறீங்களா.


Oru Indiyan
பிப் 18, 2025 10:11

இந்துக்களை பழி வாங்கும் திருடர் கட்சி. முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் மட்டுமே ஆதரவாக செயல்படும் ஒரு கேடு கெட்ட நாத்திக அரசு..


நிக்கோல்தாம்சன்
பிப் 18, 2025 09:29

இந்துக்கள் எழுந்தார்கள் இப்போ தூங்கிவிட்டார்கள் போல , ஹா ஹா


srinivasan
பிப் 18, 2025 07:15

அறமில்லாத துறையும் திமுக வசம். வேறு என்ன கோவில் சொத்து ஆட்டையை போடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை