உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம்

நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். நீதிமன்ற வளாகத்தில் குடிநீர், கழிப்பறை, கேன்டீன், அவசர முதலுதவிக்கு மருந்தகம் ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டது. நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி