உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

பேரையூர் : பேரையூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தாலுகாவில் உள்ள அனைத்து தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதம் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய அரசாணை 243 ரத்து செய்யவும், அரசு வாக்குறுதி அளித்த 12 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை