உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பக்தர்கள் நிம்மதி

பக்தர்கள் நிம்மதி

மேலுார், : திருவாதவூர் திருமறைநாதர் கோயில் நுழைவாயிலில் மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கோயில் நிர்வாகத்தினர் தேன்கூடு மற்றும் மலைதேனீக்களை அகற்றியதால் பக்தர்கள் நிம்மதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை