உள்ளூர் செய்திகள்

மறியல்

மதுரை : மதுரை விரகனூரில் நேற்று முன்தினம் இரவு மழையால் மின்தடை ஏற்பட்டது. நேற்று குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகிக்கப்பட்டதால், அப்பகுதி குடியிருப்போர் சங்க தலைவர் மகாராஜன் தலைமையில் இரவு 9 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் சமரசத்தில் ஈடுபட்டார். பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மரை நாளை (இன்று) சீரமைத்து தருவதாக மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர். பின் அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை