உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தி: கிடைத்தது குடிநீர்

தினமலர் செய்தி: கிடைத்தது குடிநீர்

கொட்டாம்பட்டி: வீரசூடாமணி பட்டியில் மந்தைக்கு செல்லும் வழியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி ரூ. 7.70 லட்சத்தில் கட்டி முடித்து, பல மாதங்களாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. அதனால் குடிநீர் பற்றாக்குறை நிலவியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. உடனே பி.டி.ஓ., சங்கர் கைலாசம் ஏற்பாட்டில் மேல்நிலை தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மக்கள் தினமலர் நாளிதழுக்கு நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !