உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தினமலர் செய்தியால்தீர்வு

 தினமலர் செய்தியால்தீர்வு

மேலுார்: அட்டப்பட்டி பகுதி யில் கைரேகை பதிவாகாத முதியவர் களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப் படாமல் அலைக்கழிக்கப் பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சதீஷ்குமார், டி.எஸ்.ஓ., விவேகானந்தன் ஏற்பாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. முதியவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை