உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தி: தண்ணீர் திறப்பு

தினமலர் செய்தி: தண்ணீர் திறப்பு

மேலுார்: மேலுார் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 53 நாட்களாகியும் பூதமங்கலம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கவில்லை. அதனால் விவசாயத்திற்கு தண்ணீரின்றி நிலங்கள் தரிசாகும் அவலம் நிலவியது. அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பூதமங்கலம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி