உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நவ.7ல் மாவட்ட நீச்சல் போட்டி

நவ.7ல் மாவட்ட நீச்சல் போட்டி

மதுரை: மதுரை மாவட்ட நீச்சல் சங்கம் சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் நவ.7 காலை 7:00 மணி முதல் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கிறது. வயதின் அடிப்படையில் 7 பிரிவுகளின் கீழ் ஆடவர், மகளிர் போட்டிகள் நடத்தப்படும். போட்டியன்று காலை, மதிய உணவு வழங்கப்படும். முதல் மூன்று இடங்கள் பெறுபவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் உண்டு. நவ.3க்குள் பதிவு செய்ய வேண்டிய அலைபேசி: 93646 06090.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி