தி.மு.க., நல உதவி
மதுரை: மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க.,சார்பில் உத்தங்குடியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அவைத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். அமைச்சர் மூர்த்தி பேசுகையில், ''துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாள் நவ.27ல் கொண்டாடப்படும். அதையொட்டி கிராமங்கள் தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்'' என்றார். பொருளாளர் சோமசுந்தரம் பங்கேற்றார்.