உள்ளூர் செய்திகள்

 ஆவணப்படம்

மதுரை: மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில், அகில பாரத வைஷ்ணவ மஹா சபை, ஸ்ரீபூ கலாசார மையம் சார்பில், கார்த்திகை திருவாதிரையை முன்னிட்டு டிச.7 காலை 10:00 மணிக்கு தெய்வீக ஆவணப்படம் திரை யிடப்படுகிறது. பொன்னியின் செல்வன் குழு வழங்கும் 'எம்பெருமானார்' எனும் ஆவணப் படத்தில், ராமானு ஜரின் வாழ்க்கை, அவர் அருளிய நெறிகள் குறித்து விளக்கப்படுகிறது. கணேசன் இயக்கியுள்ளார். பாம்பே கண்ணன் தயாரித்துள்ளார். அனுமதி இலவசம். முன் பதிவுக்கு 94885 52711.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி