உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் கிடைத்த குடிநீர்

தினமலர் செய்தியால் கிடைத்த குடிநீர்

சோழவந்தான்: திருவேடகம் அம்மச்சியார் அம்மன் கோயில் மெயின் ரோடு பகுதியில் 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்களுக்கு இணைப்புகள் வழங்காமல் நான்காண்டுகளுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இணைப்பை சரி செய்து குடிநீர் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை