உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விபத்தில் டிரைவர் பலி

விபத்தில் டிரைவர் பலி

மேலுார்: கீழவளவு பிரசாத் 31, லாரி டிரைவர். மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பிரசாத் டூவீலரில் மேலுார்- கீழவளவு நோக்கி சென்றார். பின்னால் வாச்சாம்பட்டி கருப்பணன் 40, மற்றொரு டூவீலரில் சென்றார். கீழவளவு கக்கன் காலனி அருகே கருப்பணன் பிரசாத்தை முந்த முயற்சிக்கவே இரண்டு டூவீலர்களும் மோதி விபத்துக்குள்ளானதில் பிரசாத் இறந்தார். கருப்பணன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !