உள்ளூர் செய்திகள்

 பூமி பூஜை

சோழவந்தான்: சோழவந்தானிலிருந்து ஆனைக்குளம் வரை 8.7 கி.மீ., நீளத்திற்கு ரூ.4 கோடி மதிப்பில் தார் ரோடு அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை எம்.எல்.ஏ., வெங்கடேசன் தலைமையில் நடந்தது. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கவுதம், நகர் செயலாளர் சத்யபிரகாஷ், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், சேர்மன்கள் பால்பாண்டியன், ஜெயராமன், பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ